கொரோனா தடுப்பு பணிக்காக தமிழக அரசுக்கு டிடிவி.தினகரன் ரூ.1 கோடி நிதியுதவி

சென்னை: கொரோனா தடுப்பு பணிக்காக தமிழக அரசுக்கு டிடிவி.தினகரன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.1 கோடியை தமிழக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.

புதிய கணக்கின் வெளிப்படைத்தன்மை சந்தேகமே?: கொரோனா நிவாரணம் பெற PM CARES என்ற புதிய கணக்கை தொடங்கியது ஏன்?...காங்கிரஸ் கேள்வி

டெல்லி: இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். 1129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கடந்த 28-ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்ட

போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா?..:கமல்ஹாசன் கேள்வி?

சென்னை: போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்கள

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் கொரோனாவின் பாதிப்பு குறைவு..: அமைச்சர் கருப்பணன் பேட்டி

ஈரோடு: இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் கொரோனாவின் பாதிப்பு குறைவாக உள்ளது என்று ஈரோடு மாவட்டம் பவானியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பேட்டி அளித்துள்ளார். தற்போதைய

கொரோனா தடுப்பு நடவடிக்கை..: திமுக எம்பி கனிமொழி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதியுதவி

தூத்துக்குடி : கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக திமுக எம்பி கனிமொழி ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக திமுக எம்பி கனிமொழி அ

முதல்வர் கோரிக்கையை பிரதமர் ஏற்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயாலளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:  சமூக வாழ்வின் பெரும் சவாலாக கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருவதைத் தடுக்க, தமிழ்நாடு அரசு அனைத்து முனைகள

இந்தோனேசியாவில் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்களை பத்திரமாக வீடு திரும்ப நடவடிக்கை: மோடி, எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: இந்தோனேசியாவில் தவிக்கும் 430 தமிழ்க் குடும்பங்கள் பத்திரமாகவும், நலமாகவும் வீடு திரும்ப பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலி

ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம், பாதுகாப்பு உபகரணம் வழங்க வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் ஒருமாத சிறப்பு